Map Graph

திருவாழி அழகியசிங்கர் கோயில்

திருவாழி அழகியசிங்கர் கோயில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாழி எனும் கிராமத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Read article
படிமம்:Thiruvali4.jpgபடிமம்:Narasimha_oil_colour.jpgபடிமம்:Thiruvali1.jpgபடிமம்:Thiruvali3.jpgபடிமம்:Thiruvali2.jpgபடிமம்:Commons-logo-2.svg